உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு: நீர்வரத்து, நீர்மட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

காஞ்சிபுரம்: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத் தூர் அருகே உள்ள செம்பரம் பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஏரியின் தற்போதைய நீர்மட்டம், நீர்வரத்து, நீர் வெளியேற்றம் மற்றும் நீர் மேலாண்மைப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். மழை தொடரும் நிலையில், ஏரியின் நீர் நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச் சரிக்கை…