Daily Thanthi
தமிழ்நிலம் காத்த தியாகிகளுக்குத் தலைவணங்கி நன்றி செலுத்துவோம்! - மு.க.ஸ்டாலின்
சென்னை, 1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ எனப் பெயா் மாற்றம் செய்யும் தீா்மானத்தை அண்ணா தலைமையிலான திமுக அரசு சட்டப்பேரவையில் கொண்டுவந்து பெரும்பான்மையான உறுப்பினா்களின் ஆதரவோடு நிறைவேற்றியது. அந்த ஜூலை 18-ஆம் தேதியே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அறிவித்த நிலையில், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பா் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என முதல்-அமைச்சர் விஜய்…