உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

விடுமுறை கேட்டு கெஞ்சிய மாணவர்கள்... கலெக்டர்களின் சுவாரஸ்ய பதில்!

நாகர்கோவில், மழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்த மாணவர்களுக்கு, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்கள் அளித்த பதில்கள் கவனம் ஈர்த்துள்ளன. விடுமுறை இல்லை என அறிவிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு லேசான மழை பெய்தது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று மாணவர்கள் எதிர்பார்த்தனர். இதற்கிடையே, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாக…