உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தேனி: சிறையில் இருந்து தப்பிய கைதிகள்; 4 பேர் மீண்டும் கைது

தேனி தேனி சிறையில் இருந்து தப்பியோடிய 15 கைதிகளில் இதுவரை மொத்தம் 4 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணை கைதிகள் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை அமைந்துள்ளது. இங்கு விசாரணை கைதிகள் அடைக்கப்படுகின்றனர். 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு இந்த சிறையில் கைதிகள் சிலர் குழுவாக சேர்ந்து சிறைக்காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. அவ்வாறு தாக்கிவிட்டு 15…