Vikatan
Akka: "அவர்களுக்கு ஏன் இந்த இன்செக்யூரிட்டி வருகிறது என்று தெரியவில்லை" - கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'அக்கா' வெப் சீரிஸ் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்திற்கான புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் இயங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கீர்த்தி சுரேஷ், படப்பிடிப்புத் தளத்தில் அவர் எதிர்கொண்ட அனுபவங்கள் தொடர்பாகப் பேசியிருக்கிறார். Akka Webseries கீர்த்தி சுரேஷ், "லட்சியமும் திறமையும் கொண்ட பெண்களைப் பார்க்கும்போது சிலருக்கு…