உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ரூ. 46.59 கோடியில் 26 புதிய நீதிமன்றங்கள்: முதல்வர் உத்தரவு

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்களைத் தடுக்கவும் 30 புதிய நீதிமன்றங்களை அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் உத்தரவிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காலத்தில் நீதி கிடைப்பதை உறுதி…