உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

உலகமே வியக்கும் நம் தமிழ் மண்ணின் பெருமைகள்!

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான இலக்கிய, இலக்கணப் பாரம்பரியத்தைக் கொண்டது தமிழ் மொழி. தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் கோயில் என உலகையே வியக்க வைக்கும் கட்டிடக்கலை அதிசயங்கள் தமிழகத்தின் பெருமைகள். ஜரிகை வேலைப்பாடுகள், பாரம்பரிய வடிவமைப்புகளுடன் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் தமிழகத்தின் நெசவுக் கலையை உலகிற்கு எடுத்துரைக்கின்றன. தமிழர்களின் வீரத்தையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் விளையாட்டு…