Indian Express Tamil
விரைவில் குறையப் போகும் கேன்சர் மருந்துகளின் விலை: நோயாளிகளின் மருத்துவச் செலவுகள் குறையுமா?
நம் நாட்டின் புற்றுநோய் மருந்து விலை சீர்திருத்தம் என்பது நோயாளிகளுக்கு உண்மையான சேமிப்பை வழங்குவதுடன், தொடர்ந்து புதிய மருந்துகள் கண்டுபிடிக்க ஆய்வுகள் (புத்தாக்கம்), நம்பகமான விநியோகம் மற்றும் நிலையான சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றையும் பாதுகாக்க வேண்டும். எழுத்து: ஒய். கே. குப்தா மொழியாக்கம்: எம். கோபால் ஒரு மருந்தின் விலை அறிவியலால் நிர்ணயிக்கப் படுவதில்லை, மாறாக அது உற்பத்தியாளரிடமிருந்து நோயாளிக்கு எவ்வாறு சென்றடைகிறது என்பதைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இதுவே, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA), அட்டவணைப்படுத்தப்படாத 137 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை, நவம்பர் 9 முதல் வர்த்தக…