உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை : 8 பணிகளுக்கு TIN இலக்கம் அவசியம்

வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட சில செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) சமர்ப்பிக்கப்படுவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, வங்கியொன்றில் அல்லது நிதி நிறுவனமொன்றில் கணக்கொன்றைத் திறத்தல், கட்டிட வரைபடத்திற்கு அனுமதி பெறுதல், மோட்டார் வாகனத்தைப் பதிவுசெய்தல் மற்று...