IBC Tamil
சொத்து விபரம் குறித்த முறைப்பாடு: விசாரணை வலயத்தில் சிக்கிய முக்கிய அரசியல் தலைமைகள்
பொதுப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல (Sunil Watagala) மற்றும் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி (Kumar Jayakody) ஆகியோரின் சொத்து விபரங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலஞ்ச ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) இந்த விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஆரம்பக் கட்ட சொத்துச் சரிபார்ப்புகளின் போது வெளிவந்த பல சந்தேகத்திற்குரிய கண்டுபிடிப்புகள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலேயே இப் பரந்த அளவ...