Maalaimalar
தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை
கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பாலமுருகனின் உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே சோட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் பாலா என்ற பாலமுருகன் (வயது 45). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓட்டப்பிடாரம் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆவார். இவர் அப்பகுதியில் மளிகை கடை மற்றும் காய்கறி கடை நடத்தி வந்தார். தகராறு இந்நிலையில் இன்று அவரது உறவினர் மகளுக்கு பூப்புனித நீராட்டு…