Samayam Tamil
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் என்ன நடந்தது? அன்பில் மகேஷுக்கு முடிந்த மெடிக்கல் டெஸ்ட்!
ரூ.100 கோடி மோசடி வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பரபரப்பு பேட்டியளித்துள்ளார்