Puthiya Thalaimurai
ODI வரலாற்றில் தலைசிறந்த போட்டி.. கடைசிவரை வாழ்வா? சாவா?.. 1 விக்கெட்டில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி!
பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி கடைசிவரை பரபரப்பாக அமைந்தது. 242 ரன்கள் இலக்கை நோக்கி போராடிய பாகிஸ்தான், ஷதாப் கானின் அதிரடியுடன் 1 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ஹாரிஸ் ராஃப் மற்றும் ஷதாப் கானின் துணிச்சலான ஆட்டம் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது. 2027 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில், பாகிஸ்தானில் நடந்துவரும் முத்தரப்பு தொடரில் இங்கிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய 3 அணிகள் மோதிவருகின்றன. ஹாரி ப்ரூக்கின்…