Puthiya Thalaimurai
எல்லை தாண்டி தாக்குவோம்! அமெரிக்காவை மிரட்டும் ஈரான்! கடும் கோபத்தில் காமேனி?
செய்தியாளர் - ராஜ்குமார். ர ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாகக் கூறி, கடந்த பிப்ரவரி மாதம் முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக ஈரானும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த மோதல் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தியிலும் பதற்றம் அதிகரித்து, சர்வதேச கச்சா எண்ணெய் மற்றும் கப்பல் போக்குவரத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டன. பின்னர் ஏற்பட்ட போர் நிறுத்தப்…