Maalaimalar
பெண்கள், குழந்தைகளுக்காக 26 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படும்: முதலமைச்சர் விஜய் உத்தரவு
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்க 4 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் ஆகிய இடங்களில் போதைப் பொருள் வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு…