Thanthi TV
Sivaganga | கடை வாசலில் அரங்கேறிய கொடூரம் - ரத்த வெள்ளத்தில் மிதந்த மூதாட்டி
Sivaganga | கடை வாசலில் அரங்கேறிய கொடூரம் - ரத்த வெள்ளத்தில் மிதந்த மூதாட்டி #Sivaganga #murdernews #thanthitv சிவகங்கை மாவட்டம், பாகனேரியில் 75 வயது மூதாட்டி, தலையில் கல்லைப் போட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகனேரி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி பொம்மிக்கு 6 மகன்கள் உள்ள நிலையில், தனியாக வசித்து வந்துள்ளார். இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள கடைகளின் வாசல்களில்…