Daily Thanthi
கரையான்கள் அரித்ததில் ரூ. 4 லட்சத்து 88 ஆயிரம் நோட்டுகள் நாசம்... எலக்ட்ரீசியன் கண்ணீர்
நாகை, நாகையில்,எலக்ட்ரீசியன் ஒருவர் வீட்டில் சேமித்து வைத்திருந்த ரூ. 4 லட்சத்து 88 ஆயிரம் நோட்டுகள் கரையான்கள் அரித்ததில் நாசமாயின. சேமித்து வைத்த பணம் நாகை நீலா மேலவீதியை சேர்ந்தவர் பணத்தை இழந்தசெல்வ செல்வமுருகன் (வயது 30). எலக்ட்ரீசிய னான இவர், வெளியூர்களுக்கு சென்று முருகன் ஒப்பந்த அடிப்படையில் வேலைகளை செய்து வருகிறார். இவர், தான் சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் உள்ள மர அலமாரியில் சேமித்து வைத்திருந்தார். கடந்த சில…