Maalaimalar
முரசு புயல்: மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்
கடலின் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் மீனவர்கள் அவசர, அவசரமாக கடலில் வீசிய வலைகளை இழுத்து, கரைக்கு திரும்பினர். வங்க கடலில் உருவாகி உள்ள முரசு தீவிர புயல் நாளை மறுநாள்(3-ந்தேதி) ஆந்திராவில் கரையை கடக்கிறது. இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் புதிய புயல் காரணமாக மாமல்லபுரம் பகுதியில் கடல் அலை சீற்றம் ஏற்பட்டு உள்ளது. பல அடி உயரத்திற்கு அலைகள் சீறி எழுகின்றன…