உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முதல்-அமைச்சர் விஜய் நாளை புதுக்கோட்டை வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

புதுக்கோட்டை, முதல்-அமைச்சர் விஜய் நாளை (02.11.2026) புதுக்கோட்டை வருகை தருவதை முன்னிட்டு 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 7 தொகுதிகள் காலி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைத்தது. ஆனால் ஆட்சிக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லாத நிலையில், அ.தி.மு.க. கட்சியில் இருந்து வெற்றி பெற்ற 25 எம்.எல்.ஏ.க்கள், அக்கட்சி தலைமையின் உத்தரவையும் மீறி, த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு…