Nakkheeran
“எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் துரைமுருகன்” - மு.க.ஸ்டாலின் புகழாரம்!
முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனின் இல்லத் திருமண விழா இன்று (01-11-26) சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “எத்தனையோ அரசியல் தலைவர்களை பார்த்தவர் அண்ணன் துரைமுருகன், எத்தனையோ அரசியல் தலைவர்களை பழகியவர் அண்ணன் துரைமுருகன். எத்தனையோ தேர்தல் களத்திலும் ஈடுபட்டவர் அண்ணன் துரைமுருகன், அப்படி ஈடுபட்டதில் எத்தனையோ தோல்விகளை, வெற்றிகளை சந்தித்தவர். எத்தனையோ சட்டமன்ற…