உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஊர்க்காவல் படை வீரர் அடித்துக் கொலை: அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை, ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் பணியில் இருந்த போது கொல்லப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது :- மது குடித்ததைத் தட்டிக்கேட்ட ஊர்க்காவல் படை வீரர் அடித்துக் கொலை: ஆதரவற்ற நிலையில் வாடும் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க…