உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தமிழ்நாடு தினம்: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து

தமிழ்நாட்டு மக்கள் தங்கள் தனித்துவம், பண்பாடு மற்றும் பாரம்பரியம் குறித்து எப்போதும் பெருமிதம் கொள்வதாகக் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு தினம் நவம்பர் 1 இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டின் தனித்துவமான கலாச்சாரம், கடின உழைப்பு மற்றும் நாட்டின் நாகரிகப் பயணத்திற்குத் தமிழகம் வழங்கும் பங்களிப்புகளைப் போற்றும் வகையில் ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி மாநில மக்களுக்குத் தங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத்…