Samayam Tamil
தமிழ்நாட்டில் புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவு- அரசாணை வெளியீடு
பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்க 26 புதிய போக்சோ நீதிமன்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்காக 4 நீதிமன்றங்கள் அமைக்க தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் உத்தரவு.