உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்: 30,000 பேருக்கு 5 ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு

சென்னை: ஊரகப் பகுதி​களில் வாழும் 30 ஆயிரம் தகுதி வாய்ந்த மகளிருக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்​டத்​தின் கீழ் 100 சதவீதம் மானியத்​தில் 5 ஆடுகள் வழங்​கும் திட்​டத்​துக்கு ரூ.109.75 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. தமிழக அரசின் 2026– 27-ம் ஆண்டு நிதி​நிலை அறிக்​கை​யில், கிராமப்​புற மேம்​பாடு, ஊட்​டச்​சத்து பாது​காப்பு மற்​றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய​வற்றை ஊக்​கு​விக்​கும் வேளாண் பொருளாதா​ரத்​தின்…