IBC Tamil
அமெரிக்காவிலிருக்கும் பசிலுக்கு தொடர் சிக்கல்...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகாமல் சட்டத்தரணி ஊடாகப் முன்னிலையாவதற்கு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மாத்தறை நீதவான் சதுர திஸாநாயக்க இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பசில் ராஜபக்ச, தாம் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நீண்ட நேர விமானப் பயணத்தை மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவித்து நீதிமன்றத்தில் மனுவொன்றைச் சமர்ப்பித்துள்ளார். காணொளி தொழில்நுட்பம்&n...