உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ஏழை, எளிய மக்களின் உயிரோடு விளையாடி வரும் தவெக அரசுக்கு கண்டனம்: இபிஎஸ்

ஏழை, எளிய மக்களுக்காக மருந்தகங்களில் மாத்திரை, மருந்துகளை மலிவு விலையில் விற்பனை செய்ய தவெக அரசு முன்வருமா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "மக்கள் உயிர் காக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்துகளின் உற்பத்தி விலையை பலமடங்கு உயர்த்தி விற்பனை செய்து லாபம் ஈட்டுவதாகச் செய்திகள் வந்தவுடன், ஏழை, எளிய…