உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மதுரை, கடலூர், சேலம் ஜெயில் சூப்பிரண்டுகள் 3 பேர் அதிரடி மாற்றம்

சென்னை புழல் மத்திய சிறைச்சாலை மற்றும் தேனி சிறைச்சாலையில் இருந்து கைதிகள் தப்பிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டி.ஜி.பி. மாற்றம் இதைத்தொடர்ந்து சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்ப்டடார். அவருக்கு பதில் புதிய டி.ஜி.பியாக சங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார். தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பிய சம்பவத்தையடுத்து சிறைத்துறை வார்டன்கள் மற்றும் காவலர்கள் 9 பேர் ஏற்கனவே சஸ்பெண்டு…