Daily Thanthi
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம்: 8-ந்தேதி நடக்கிறது
திருமலை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 8-ந்தேதி காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் நடக்க உள்ளது. தீபாவளி ஆஸ்தானம் தீபாவளி ஆஸ்தானத்தின் ஒரு பகுதியாக மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் உள்ள தங்க வாசலில் கருடாழ்வாரை நோக்கியபடி எழுந்தருள்கிறார்கள். அவருடன் சேனாதிபதியான விஸ்வக்சேனர், மலையப்ப சுவாமிக்கு இடதுபுறம் மற்றொரு பீடத்தில்…