உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மாம்பாக்கம் பகுதியில் நாளை மின்தடை

தையூர், சாத்தான்குப்பம், ஓ.எம்.ஆர்., சாலை ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும். மின்தடை மாம்பாக்கம் துணை மின்நிலையத்தில் நாளை(2-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையடுத்து நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாம்பாக்கம், பொன்மார், வேங்கடமங்கலம், புதுப்பாக்கம் கொளத்தூர், கீழ்கோட்டையூர், மேல் கோட்டையூர், கண்டிகை, வெங்கம்பாக்கம், ரத்தின மங்கலம் ஒரு பகுதி, கேளம்பாக்கம், தையூர், சாத்தான்குப்பம், ஓ.எம்.ஆர்., சாலை…