Puthiya Thalaimurai
இந்தியர்களுக்கும் பிரிட்டனில் குடியேற வாய்ப்பு? 2027-ல் அமலாகும் புதிய திட்டம்!
செய்தியாளர் - M.மீரா ஆபத்தான முறையில் கள்ளத்தனமாக மக்கள் பிரிட்டனுக்குள் நுழைவதைத் தடுக்க, அந்நாட்டு அரசு ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் அகதிகள் பாதுகாப்பான முறையில் சட்டப்படி பிரிட்டனுக்குச் செல்ல முடியும். இந்தத் திட்டத்தின்படி, இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பிரிட்டனில் குடியேற வாய்ப்பு கிடைக்கும். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அன்னா டர்லி, இந்தப் புதிய திட்டம் குறித்த…