உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க நீதிமன்றங்கள்” - முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், உடனடியாக நீதி கிடைக்க வேண்டியும் தமிழ்நாடு முழுவதும் 30 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது, “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காலத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் நிலுவையில் உள்ள போக்சோ வ…