Dinamani
மணிப்பூரில் தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு உடல்கள் மீட்பு
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினர் இரண்டு உடல்களை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அக்டோபர் 29ஆம் தேதி காணாமல் போன, தபௌ குகி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைத் தேடும் பணியின் போது இந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. "மணிப்பூர் காவல்துறை, கோப்ரா , சிஆர்பிஎஃப், அசாம் ரைபிள்ஸ் மற்றும் ஆர்ஏஎஃப் ஆகியவற்றின் கூட்டுப் படையினர், தேசிய நெடுஞ்சாலை-2 கிழக்கே இன்று விரிவான தேடுதல்…