உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மொபைல் தண்ணீரில் விழுந்தால் பதறாதீங்க; அரிசி வேண்டாம்.... முதலில் செய்ய வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள் இவை தான்

ஸ்மார்ட்போன்கள் நமது அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாகிவிட்டன. வங்கிப் பரிவர்த்தனை முதல் அலுவலகப் பணிகள், புகைப்படங்கள், தகவல் தொடர்பு எனப் பல்வேறு தேவைகளுக்கு மொபைல் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். இத்தகைய சூழலில், எதிர்பாராதவிதமாக மொபைல் போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் பதற்றம் ஏற்படுவது இயல்புதான். குறிப்பாக, மழையில் நனைவது, தண்ணீர் நிரம்பிய வாளியில் தவறி விழுவது, சமையலறை அல்லது குளியலறையில் தண்ணீரில் விழுவது போன்ற சம்பவங்கள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அப்போது போனை எப்படியாவது விரைவாக உலர வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் அரிசி நிரப்பிய பாத்திரத்தில் போட்டு வைப்பார்கள். அரிசி…