Maalaimalar
5வது டி20 போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு: இந்தியா பேட்டிங்
இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 டி20 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றியது. முதல் 3 டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5…