உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

“காயம் ஏற்பட்டால்தான் வாய்ப்பா?” – வைபவை வீட்டுக்கு அனுப்பச் சொன்ன ஆகாஷ் சோப்ரா!

கிரிக்கெட்டில் திறமை மட்டும் போதுமா? அந்தத் திறமையை வெளிப்படுத்தத் தொடர்ந்து வாய்ப்பும் கிடைக்க வேண்டுமல்லவா! அப்படித் தனக்குக் கிடைத்த வாய்ப்பில் திறமையை நிரூபித்தும், அடுத்த போட்டியிலேயே அணியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. இந்தியா – நியூசிலாந்து டி20 தொடரில் காயம் காரணமாக இஷான் கிஷன் விலகியதால், அவருக்குப் பதிலாக வைபவ் களமிறங்கினார். இரண்டாவது போட்டியில் 4 ரன்கள் எடுத்தவர், மூன்றாவது போட்டியில் 45…