Hindu Tamil Thisai
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்தடை ஏற்பட காரணம் என்ன?
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விஐபிக்கள் வருகையின்போது மின் தடை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து மின்வாரியம், கோயில் நிர்வாகத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முக்கிய விஐபிக்கள் வருகையின்போது மின்தடை ஏற்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. அக். 29-ம் தேதி மாலை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தரிசனம் செய்தபோது மின்தடை ஏற்பட்டது. அதேபோல், நேற்று முன்தினம் குடியரசு துணைத் தலைவர்…