Indian Express Tamil
பட்டுப் புடவையின் அழகைக் கெடுக்கும் அந்த ஒரு தவறு... துவைப்பதற்கு முன் இதைத் தெரிஞ்சுக்கோங்க
பட்டுப் புடவை என்றாலே பெண்களுக்கு தனி விருப்பம் உண்டு. திருமணம், பண்டிகை, குடும்ப விழாக்கள் என முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு அணிவதற்காகப் பலரும் விலை உயர்ந்த பட்டுப் புடவைகளை வாங்கிச் சேமித்து வைப்பார்கள். குறிப்பாக காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், பனாரஸ் பட்டுப் புடவைகள் போன்றவை பல ஆண்டுகள் பயன்படுத்தக்கூடியவை. ஆனால், அவற்றை முறையாகப் பராமரிக்காவிட்டால் நாளடைவில் நிறம் மங்குவது, ஜரிகை கருத்துப் போவது, மடிப்புகளில் நூல் தேய்வது போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். சிலர் பட்டுப் புடவைகளைத் துவைப்பதற்காகவே அடிக்கடி உலர் சலவைக்குக் கொடுப்பார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் அப்படிச் செய்ய வேண்டிய அவசியமில்லை. ச…