உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இன்று தியாகிகளை நினைவுகூரும் நாள் - திமுக அறிக்கை

சென்னை, நவம்பர் 1ம் தேதி மொழிவாரி மாநில மறுசீரமைப்பையும் எல்லைப் போராட்டத் தியாகிகளையும் நினைவுகூரும் நாள் எனவும் ஜூலை 18ம் தேதி தமிழ்நாட்டின் மொழி, வரலாறு, பண்பாடு, தனித்துவமான அரசியல் அடையாளம் ஆகியவற்றைப் போற்றும் தமிழ்நாடு நாள் எனவும் திமுக தெரிவித்துள்ளது. வரலாற்றை மாற்ற வேண்டாம் இது தொடர்பாக, திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்! வரலாற்றை மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின்…