Daily Thanthi
மதுரை ஸ்டைல் மட்டன் நல்லி எலும்பு வறுவல்!
மதுரை ஸ்டைல் அசைவ உணவுகளுக்கு என்றுமே தனி சுவை உண்டு. அந்த வகையில், காரசாரமான மசாலா மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் மட்டன் நல்லி எலும்பு வறுவல் மிகவும் சுவையாக இருக்கும். இதை வீட்டிலேயே எளிமையாகச் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்; மட்டன் நல்லி எலும்பு ¾ கிலோ, வெங்காயம் 250 கிராம், தக்காளி 150 கிராம், இஞ்சி-பூண்டு விழுது 2 தேக்கரண்டி, மஞ்சள்தூள் 2 தேக்கரண்டி, மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி…