Daily Thanthi
கடைசி டி20: இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 டி20 போட்டிகள் நடைபெற்ற நிலையில் 3 போட்டிகளிலும் இந்தியாவும், 1 போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டி20 தொடரை 3-1 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. சான்ட்னர் இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. ஹமில்டன்…