உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கர்நாடகத்தில் பால் விலையை தொடர்ந்து தயிர் விலையும் லிட்டருக்கு ரூ.14 உயர்வு

பெங்களூரு, கர்நாடகத்தில் பால் விலையை தொடர்ந்து தயிர் விலையும் லிட்டருக்கு ரூ.14 உயர்த்தப்பட்டுள்ளது. தயிர் விலை ரூ.14 உயர்வு கர்நாடகத்தில் பால் விலையை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். பால் கூட்டமைப்புகள் சார்பிலும் பால் விலையை அதிகரிக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் பால் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்தி கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு…