Maalaimalar
'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்': ஜோதிகாவை புகழ்ந்த சூர்யா
ஜோதிகா ஒரு சிறந்த தாய், சிறந்த தோழி, மிகச்சிறந்த வாழ்க்கைத்துணை மட்டுமல்லாமல், மிகவும் வலிமையான ஒரு பெண் என்றும் சூர்யா புகழாரம் சூட்டினார். ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சீன்' திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென், லால், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்…