Daily Thanthi
எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு சிம்மசொப்பனம் துரைமுருகன்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமண விழாவில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 1965-ம் ஆண்டு இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தளபதியாக உருவெடுத்தவர் துரைமுருகன். பொதுவாழ்வில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் அண்ணன் துரைமுருகன். எம்.ஜி.ஆர். கண்டெடுத்து கலைஞர் கருணாநிதி வளர்த்தெடுத்த மாவீரன் துரைமுருகன். எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கியபோது துரைமுருகனை…