உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

ராமாயணா: ``விமர்சனங்களைக் கண்டு நாம் கலங்கக் கூடாது"- விமர்சனத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்

நமித் மல்ஹோத்ரா மற்றும் இயக்குநர் நிதேஷ் திவாரியின் 'ராமாயணா: ரைஸ் ஆஃப் தி லெஜண்ட்' (Ramayana: Rise of a Legend) திரைப்படத்திற்கு ஜெர்மன் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் உருவான இப்படத்தின் முதல் பாடலான 'மங்கள் ரங்' கடந்த வாரம் வெளியானது. அதைத் தொடர்ந்து, ராமாயணம் தொடர்பான ஒரு படத்திற்கு 'கவ்வாலி' பாணியிலான இசை அமைப்பு ஏன்…