Maalaimalar
பழவேற்காட்டில் மீன் விலை அதிகரிப்பு
இறால்களுக்கு கடும் கிராக்கி உள்ளதால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் பிற மாநிலங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. பழவேற்காடு ஏரி உவர்ப்பு நீர் ஏரியாக உள்ளது. இதனால் இங்கு உள்ள மீன், நண்டுகளுக்கு தனி சுவை உண்டு. பழவேற்காடு கடலும், ஏரியும் சந்திக்கும் இடமான முகத் துவாரம் வழியாக மீன வர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். பழவேற்காடு பெரும்பாலும் இங்கு பிடிக்கப்பட்ட மீன்கள் ஐஸ் போட்டு பதப்படுத்தாமல்…