உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

புதுக்கோட்டையில் முதல்வர் விஜய் சாலை வலம் செல்ல திட்டம்?

புதுக்கோட்டையில் நாளை (நவ. 2) முதல்வர் விஜய் சாலை வலம் செல்ல திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமையில் (நவ. 2) தேதியில் புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கவுள்ளார். தொடர்ந்து, அரசு நலத்திட்ட விழாக்களிலும் முதல்வர் விஜய் கலந்து கொள்ளவிருக்கிறார். முதல்வரான பிறகு முதல் முறையாக புதுக்கோட்டைக்கு முதல்வா் விஜய் வருகை தருகிறாா். சென்னையில் இருந்து திருச்சிக்கு தனி விமானம் மூலம்…