உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

"எம்.ஜி.ஆர் துரைமுருகனை தன் கட்சியில் சேர அழைத்தார், ஆனால் அண்ணன்..!" - மு.க.ஸ்டாலின் பகிர்வு

முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனின் இல்லத் திருமண விழா இன்று (நவ.1) சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தத் திருமண விழாவில் துரைமுருகன் குறித்து பேசிய ஸ்டாலின், " தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தப்போது அந்த ஆட்சிக்கு சிம்ம…