உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழ்நாடு நாளிலாவது, தமிழுக்கே முதலிடம் என்பதை அரசு உறுதி செய்யுமா? - வேல்முருகன்

சென்னை, தமிழ்நாடு நாளிலாவது, தமிழுக்கே முதலிடம் என்பதை அரசு உறுதி செய்யுமா? என்றும் பெயர்ப்பலகை விதியை, தமிழ்நாடு அரசு முழுமையாக அமல்படுத்துமா? என்றும் வேல்முருகள் கேள்விகளை எழுப்பி உள்ளார். தமிழ்நாடு நாள் இது தொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- நவம்பர் 1 ஆம் தேதியைப் பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் தேதி “தமிழ்நாடு நாள்” என்ற பெயரில்…