Thanthi TV
Coonoor | Landslide | குன்னூரில் மீண்டும் மண்சரிவு - கோர தாண்டவம் ஆடும் இயற்கை
Coonoor | Landslide | குன்னூரில் மீண்டும் மண்சரிவு - கோர தாண்டவம் ஆடும் இயற்கை #Coonoor #landslide #thanthitv குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு, மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குன்னூரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சாலையில் 90 சதவீத சீரமைப்புப்…