Vikatan
40 ரிசார்ட், வில்லாக்கள்... பதவியைப் பயன்படுத்தி முறைகேடு; சிக்கிய ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் தம்பதி!
ராஜஸ்தான் மாநிலத்தில் கூடுதல் தலைமை செயலாளராக இருப்பவர் சிகர் அகர்வால். இவரது மனைவி பிரஷகா மாதூர். இவர் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். இவர்கள் இரண்டு பேரும் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ராஜஸ்தானின் பல்வேறு இடங்களில் வில்லாக்கள் மற்றும் ரிசார்ட்களை விலைக்கு வாங்கி அதனை வாங்கிய நிறுவனத்திற்கே குத்தகைக்கு விட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. மாநில தொழில்துறைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய…